Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
சிறு வயது முதல் கிரிக்கெட்டில் அலாதி பிரியம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம், கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவனும், கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சொலிட் வெபன் (Solid weapon) என்று அழைக்கப்படும் முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூரில் இவரது கிரிக்கெட் பயணம் கல்முனை லெஜன்ஸ் அணியில் தொடங்கியதுடன் அக்கழகத்தின் பல்வேறு வெற்றிக்கு அடித்தளம் இட்ட சிறந்த வீரராக திகழ்ந்தவர்.
இவரது கிரிக்கெட் விளையாட்டு மாவட்ட, மாகாண மட்டங்கள், மற்றும் தேசியத் தெரிவுகளில் முதன்மை காட்டி, கொழும்பு சாஹிரா கல்லூரி, கொழும்பு முவர்ஸ் அணி, மத்திய கிழக்கில் கட்டார் யுனைடெட் சலன்ஜர்ஸ் அணி என கட்டார் உள்ளக போட்டிகளில் பல திறமைகளை காட்டிய சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago