2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

கந்தளாய் நியூ சண்றைஸுக்கு விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்பு

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 24 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப். முபாரக்

கந்தளாய் நியூ சண்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் மஸாஹிம் அவர்களின் கேரிக்கைக்கமைவாக, கழக அங்கத்தவரான எச்.எம். றியாழ்தீனால் கழக வீரர்களுக்கு 70,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கழக வீரர்கள், பேராத்துவெளி மாகா வித்தியாலயத்தின் மாணவர்கள் இதனூடாக பலன்களைப் பெறுகின்றனர். இவ்வாறான உதவிகளை கடந்த காலங்களிலும் பேராற்றுவெளி பிரதேசத்தில் இவருடாக செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .