2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கராத்தே புதிய தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கு

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

உலக கராத்தே சம்மேளனத்தால் இவ்வாண்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டுளாள புதிய தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கு அண்மையில் சம்மாந்துறை விளையாட்டுத் தொகுதி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு இலங்கை தேசிய நடுவர் குழு தவிசாளர் சிஹான் ஆர்.ஜே. அலெக்ஸ்சாண்டர் பிரதம அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக கராத்தே போதனாசிரியர் முஹம்மது இக்பால் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கராத்தே துறை சாந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .