2025 மே 02, வெள்ளிக்கிழமை

’குட்நிக்’ விளையாட்டுக் கழகம் 4:3 கோல் கணக்கில் வெற்றி

Mayu   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

விநாயகபுரம்  மின்னொளி விளையாட்டு கழகத்தின் 45 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்திய மின்னொளி உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதிப் போட்டியில் விநாயகபுரம்  மின்னொளி விளையாட்டுக் கழகமும் திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. 

இரண்டு அணிகளும் கோல் எதனையும் பெறாத நிலையில்  இறுதியில் இரண்டு கழகத்திற்கும் நடுவரால் தண்டனை  உதை  முறைமை கொடுக்கப்பட்டது.. 

இதில் திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக் கழகம் 4:3 எனும் தண்டனை உதை கோல் கணக்கில் மின்னொளி அணியினரை வீழ்த்தி  சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .