Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பழுதூக்கும் போட்டி அண்மையில் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது .
இதன் போது கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தையும் , இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும் ,ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
வட மாகாண மட்ட போட்டியில் 6 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும், 3 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 11 பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


16 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago