Freelancer / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் 20 வயதுப் பிரிவு ,முதற் தர பாடசாலைகளுக்கிடையேயான காற்பந்தாட்டப் போட்டி சமநிலையில் முடிந்தது.
புனித பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஹேட்வே கல்லூரி அணிக்கும் இடையில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இ்ந்தநிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்து.
அஸ்ஹர் இப்றாஹிம்


9 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago