Shanmugan Murugavel / 2024 மே 15 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்ட மட்ட கால்பந்தாட்டத் தொடரில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியனானது.
மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலப் பகுதிகளை உள்ளடக்கிய அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் திருகோணமலை பிரதேச செயலக அணியுடனான இறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஐந்தாண்டுகளின் பின்னர் மாவட்ட மட்டப் போட்டிகளில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியனானது.
அந்தவகையில் கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக அணி கலந்துகொள்ளவுள்ளது.
2 hours ago
8 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
29 Jan 2026