Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் சங்கானை பிரதேச செயலகம் சம்பியனாகியது.
மானிப்பாய் மெமோரியல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை வென்றே சங்கானை பிரதேச செயலகம் சம்பியனானது.
இறுதிப் போட்டியின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் சமபலத்தையே வெளிப்படுத்தியபோதும் இறுதியில் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சங்கானை பிரதேச செயலகம் சம்பியனானது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025