Shanmugan Murugavel / 2022 ஜூலை 28 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எல்.எஸ். டீன்

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் தங்கக் கிண்ணத் தொடரில் ஹிஜ்றா விளையாட்டு கழகம் சம்பியனானது.
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஹிஜ்ரா சம்பியனானது.
தகுதிகாண் அடிப்படையில் இடம் பெற்ற போட்டிகளில் வெள்ளிக் கிண்ணத் தொடரில் சூ சிட்டி விளையாட்டு கழகம் சம்பியனானதுடன், இரண்டாமிடத்தை இறக்காமம் ஐ.ஆர்.எப்.சி அணி பெற்றுக் கொண்டது.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026