Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
தம்பட்டை லெவிண் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று சம்பியன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
48 கழகங்கள் உள்ளடக்கிய இத்தொடரின் இறுதிப் போட்டியில் விநாயபுரம், விநாயகர் விளையாட்டுக் கழக அணியினரை வீழ்த்தியே சம்பியன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

சம்பியனான சம்பியன் விளையாட்டுக் கழகமானது சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டதுடன், 40,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டனர்.
இறுதிப் போட்டியில் நாயகனாக சம்பியன் விளையாட்டுக் கழக வீரர் அலெக்ஸ் சுஜீ தெரிவானார்.
43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago