Freelancer / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எப். றிபாஸ்
அட்டாளைச்சேனை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த இரவு நேர கரப்பந்தாட்டத் தொடரில் அம்பாறை டையமன்ட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது.

25 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக் கழகத்தை வென்றே டையமன்ட் சம்பியனானது.
39 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
1 hours ago