Shanmugan Murugavel / 2022 ஜூலை 12 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பி. கேதீஸ்

நுவரெலியா விளையாட்டுக் கழத்தின் 100 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடத்ததப்பட்ட பிலியட்ஸ் போட்டியில் சங்கப்பிள்ளை ஆறுமுகம் சம்பியனானார்.
42 வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியின் இறுதிப் போட்டியில் சுரஞ்சித் சமரநாயக்கவை 62--59 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே ஆறுமுகம் சம்பியனானார்.
39 வீரர்கள் பங்குபற்றிய ஸ்னோக்கர் போட்டியில் 45-30 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதிப் போட்டியில் அனுரசாந்த ஹெட்டியாராச்சியை வென்று சிரிர பெர்ணாண்டோ சம்பியனானார்.
இரட்டையர் பிரிவு பூப்பந்தாட்டப் போட்டியில் அனுரசாந்த ஹெட்டியாராச்சி, சுரஞ்சித் சமரநாயக்க இணையை வென்று ஜானக்க வீரரட்ண, பிறின்ஸ் சலீம் சம்பியனாகினர்.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago