Shanmugan Murugavel / 2024 மே 16 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

கற்பிட்டி அம்மாதோட்டம் நிவ் சிக்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கரப்பந்தாட்டத் தொடரில் சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகம் சம்பியனானது.
16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் நிவ் சிக்ஸை வென்றே கோல்ட் சம்பியனானது.
இத்தொடரின் சிறந்த பந்து அறைபவராக நிம்ராஸ் தெரிவானதுடன், சிறந்த வீரராக வசீம் தெரிவானார்.
32 minute ago
33 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago
38 minute ago
45 minute ago