2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சம்பியனான தம்பலகாமம்

Shanmugan Murugavel   / 2024 மே 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளில் தம்பலகாமம் பிரதேச அணி சம்பியனானது.

இதில் ஐந்து தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றிய தம்பலகாமம் ஆறாவது தடவையாகவும் மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனானது.

மேலும் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டத்திலும் தம்பலகாமம் சம்பியனானது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X