Mayu / 2024 மார்ச் 10 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு
நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் தொடரில் மீராவோடை இளம்பிறை அணி சம்பியனானது.
32 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் செம்மணோடை
சாட்டோ அணியை நான்கு ஓட்டங்களால் வென்றே இளம்பிறை சம்பியனானது.

18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago