Freelancer / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு. கஜிந்தன்
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டத் தொடரில் 20 வயதுக்குற்பட்டோர் பிரிவில்
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது.
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கொழும்பு
சாஹிராக் கல்லூரியுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் வென்றே
பற்றிக்ஸ் சம்பியனானது.

4 minute ago
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
41 minute ago
56 minute ago