2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சம்பியன்களுக்கு பணப்பரிசு

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்
 
கலேவேல நிதிகம விளையாட்டரங்கில் நடைபெற்ற  சுற்றுப் போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கலேவெல விளையாட்டுக் கழகத்திற்கு சம்பியன் கிண்ணமும்,30,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம் பெற்ற கணேவல்பொல யூத் விளையாட்டுக்கழகத்திற்கு கிண்ணமும் 15,000 ரூபாய் பணப்பரிசும் ஏற்பாட்டாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X