Shanmugan Murugavel / 2025 ஜூன் 09 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண பெண்களுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான கரமுக்கு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயம் தெரிவாகியுள்ளது.
வலய மட்டத்தில் சம்பியனாகியே சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
9 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Mar 2026