Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடாத்தி வரும் பெருவிளையாட்டுகளுக்கான போட்டியில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
திருகோணமலையில் அண்மையில் நடந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி அணி 20 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்றுகொண்டது.
இறுதிப் போட்டியில் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி அணியிடம் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றுகொண்டனர்.
58 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
58 minute ago
1 hours ago