Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளைஞர், விளையாட்டமைச்சு மற்றும் நெஸ்லேயின் நெஸ்டமோல்ட் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுவரும் 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைப் போட்டிகளில் பெண்களில் யு.வி. கல்ஹரி மடிரிகாவும், ஆண்களில் ஆ.எம்.டி ருக்மலும் வென்றனர்.

பெண்களில் இரண்டாமிடத்தை டி.எச். டினுஷா டில்ஹானி பெற்றதோடு, மூன்றாமிடத்தை பி.பி. கயானி பெற்றிருந்தார்.
ஆண்களில் இரண்டாமிடத்தை எச்.எம்.எஸ் ரவீந்திர ஹேரத்தும், மூன்றாமிடத்தை சந்துன் லக்மாலும் பெற்றனர்.
43 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago
2 hours ago