2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

பாலிநகர் மகா வித்தியாலயம் சம்பியன்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்கு ட்பட்ட மாந்தை கிழக்கு கோட்ட மட்ட தடகள விளையாட்டு போட்டியில் பாலிநகர் மகா வித்தியாலயம் சம்பியனானது.

பாலிநகர் மகா வித்தியாலய மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் 274 புள்ளிகளைப் பெற்று அப்பாடசாலை சம்பியனான நிலையில், பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் 76 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், வன்னிவிளாங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X