Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 07 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் 2024ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களுக்கும் விளையாட்டு பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில் அண்மையில் தனது காரியாலயத்தில் வைத்து விளையாட்டு உபகரணங்களை லிவர்பூல் கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கையளித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago