2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

பூபந்தாட்ட அணி தேசிய சாதனை

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் இரு இடங்களை தனதாக்கியுள்ளது.கொழும்பில் கடந்த சனிக்கிழமை (4) அன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் அணியினர் மூன்றாம் இடத்தையும், பெண்கள் அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

முதன் முறையாக குறித்த போட்டியில் கலந்து கொண்டு குறித்த இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். 

குறித்த வீரர்களின் பயிற்றுவிப்பாளராக   ஜெரமி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .