Mayu / 2024 மார்ச் 04 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். றொசேரியன் லெம்பேட்
எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் சங்கமானது மன்னாரில் வைபவ ரீதியாக சனிக்கிழமை (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக ஜேசு டெலாஸ் சன் குட்டி, செயலாளராக றெஜிஸ் ராஜநாயகம், பொருளாளராக தட்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது எதிர்காலத்தில் சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகள் நடத்த கலந்துரையாடல்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளை மாவட்டத்தில் உருவாக்குதல், வெளி மாவட்டங்களுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என்பவை குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago