2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளி யுத்தவீரர்களுக்கான செஸ் சம்பியன்ஷிப்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 18 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாற்றுத்திறனாளி யுத்தவீரர்களுக்கான செஸ் சம்பியன்ஷிப் தொடரானது, குருநாகலிலுள்ள பன்கொல்லா அபிமன்சலா மூன்றில், பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில், இராணுவ செஸ் செயற்குழுவின் தலைவரும், கவசப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ணா பொதொட்டாவின் பங்குபற்றலில் இடம்பெற்றிருந்தது.

இத்தொடரில் 24 பேர் பங்குபற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .