குணசேகரன் சுரேன் / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் மூன்றாமிடத்தைப் பெற்றது.
அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் விலகல் முறையில் நடைபெற்றுவரும் இத்தொடரில், நேற்று இடம்பெற்ற மூன்றாமிடத்துக்கான போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை எதிர்கொண்ட றோயல் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago