Shanmugan Murugavel / 2024 மே 23 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஆர். லெம்பேட்

தேசிய ரீதியில் இடம்பெற்ற மைலோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரில், 12 வயதுகுட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.
17 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago