Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை டென்னிஸ் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த அர்ஜூன் பெரேரா ஞாபகார்த்த கிண்ணத்துக்கான தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்று போட்டியில் மொரட்டுவ புனித செபஸ்தியான் கல்லூரி சகலதுறை சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தனி நபர்களுக்கான போட்டியில் இக் கல்லூரி மாணவரான கெவின் பெர்ணான்டோ, அமீச திஸாநாயக ஆகியோர் சிறப்பாட்டக்காரர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
17 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
4 hours ago