2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு போட்டி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

லிந்துலை, மெராயா தோட்டத்தில் இயங்கும் பிரிடோ முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு போட்டி நிகழ்வு சனிக்கிழமை (17) நடைபெற்றது.

முன்பள்ளி ஆசிரியை திருமதி நித்தியகல்லியானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக தோட்ட உதவி அதிகாரி,  குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும்  அல்பியன் பாடசாலை அதிபர் பாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், இப்போட்டிகளில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு சான்றிதல்களும் வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .