Freelancer / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான ஜெ. ஜெனுசின் 17 வயது ஆண்கள் பிரிவில் 96 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஒட்டு மொத்தமாக 146 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கமும், மாணவி ஜதுஷா 20 வயதுப் பெண்கள் பிரிவில் 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஒட்டுமொத்தமாக 98 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago