Freelancer / 2023 நவம்பர் 15 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஸ்லே நெஸ்டமோல்ட் அகில இலங்கை பாடசாலைகள் மரதனோட்டப் போட்டியில் பெண்களுக்கான 21 கிலோ மீற்றர் அரை மரதனோட்டப் போட்டியில், வெலிமட ஶ்ரீ தேவானந்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த டபிள்யூ.டி.டி. ரங்கதாரி குமாரசிங்க வென்றார்.
இரண்டாமிடத்தை மொனராகல சேனாபதி மத்திய கல்லூரியைச் சேர்ந்த டி.எம் சாமிலா சிரிவர்தனவும், மூன்றாமிடத்தை ஊவா வெலிமட மத்திய கல்லூரியைச் சேர்ந்த எல்.பி.ஜி பிரபோதா இமஷானியும் பெற்றனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026