Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 ஜனவரி 21 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
உலக பூப்பந்தாட்ட பேரவையின் சர்வதேச தர இரண்டாம் மட்ட பயிற்சி நெறியை வட மாகாணத்தில் முதல் தடவையாக நிறைவு செய்து சித்தியடைந்த வடக்கு கிழக்கின் முதல் தமிழரான மாகாண பூப்பந்தாட்ட பயிற்றுனர் தவராசா கமலன் விளங்குகின்றார்.
இம்மாதம் நடைபெற்ற முடிவுறுத்தியதாக மேற்படி பயிற்சி நெறி கொழும்பு பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் தெரிவு செய்யப்பட்ட 20 பேரடங்கிய தேசிய பூப்பந்தாட்ட பயிற்றுனர்கள், தேசிய வீரர்களையும் உள்ளடக்கியதாக உலக பூப்பந்தாட்ட பேரவையால் அதன் வளவாளர்களால் நடத்தப்பட்ட மேற்படி சர்வதேச தர இரண்டாம் மட்ட பயிற்சியாளர்களுக்கான இப்பயிற்சிநெறியில் 15 பேர் மட்டும் சித்தியெய்தி பயிற்சியை நிறைவு செய்தனர்.
27 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
59 minute ago
2 hours ago