Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது 20 வயதுக்குட்பட்ட அணியில் வட மாகாண ரீதியாக தகுதிபெற்ற ஒன்பது அணிகள் போட்டியிட்ட நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட அணி வட மாகாண சம்பியனானதோட, தேசிய மட்டத்துக்கும் தெரிவாகியுள்ளது.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago