Shanmugan Murugavel / 2024 ஜூன் 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். அஷ்ரப்கான்

வருடாந்த மாஸ்டர் திறந்த சம்பியன்ஷிப்பின் 100 மீற்றர் தடைதாண்டலில் கல்முனை அல்- மிஸ்பாஹ் பாடசாலையின் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்துக்கு கடந்த வாரம் வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொஷான் மஹானாமாவால் மஜீத் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு , பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025