2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வென்றது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீதியில் நடாத்தப்படும் கால்பந்தாட்டத் தொடர் நேற்று  ஆரம்பித்த நிலையில், அன்றைய போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் வென்றது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில், 24 அணிகள் பங்கேற்கும் விலகல் முறையில் இடம்பெறும் இத்தொடரில் பெரிய விளான் அன்ரனிஸ் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் றேஞ்சர்ஸ் அணி வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .