Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பிரிவு இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியொன்றில், மணற்காடு சென். அன்ரனிஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் குருநகர் பாடுமீன் அணி வென்றது. பாடுமீன் அணி சார்பாக, விசோத், கெயின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago