2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வென்றது றிங்கோ ரைரன்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 12 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக்கின், இரண்டாவது லீக் சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகிய நிலையில், முல்லை பீனிக்ஸ் அணியை நேற்று  எதிர்கொண்ட றிங்கோ ரைரன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. றிங்கோ ரைரன் அணி சார்பாக, ஏ. முகமட் வாரித் இரண்டு கோல்களையும் எஸ். முகமட் ஒரு கோலையும் பெற்றனர். முல்லை பீனிக்ஸ் அணி சார்பாக, எஸ். மோகராஜ், அலி அக்பர் சன்சஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .