2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

குத்துசண்டையில் 3 ஆம் இடம்பெற்றவர் கௌரவிப்பு

Super User   / 2014 ஜூலை 23 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    வி.தபேந்திரன்


தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு டொறிங்டன் திடலில் இடம்பெற்ற தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் 3 ஆம் இடம்பெற்ற கிளிநொச்சி பிரமந்தனாறுப் பகுதியைச் சேர்ந்த விற்றாலிற் நிக்கலஷ (வயது 24) கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனால் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (23) இடம்பெற்றது.

பயிற்றுவிப்பாளர் எவரது உதவியுமின்றி சுயமாகவே கற்றுக்கொண்ட இவர், தேசிய மட்டத் திறந்த போட்டியில் கலந்துகொண்டே மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X