2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

1.5 மில்லியன் ரூபா செலவில் விளையாட்டு அரங்கு

Super User   / 2014 மே 05 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கந்தளாய் பேராறு  மைதானத்தில் பொதுமக்களின் பாவனைக்கென விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் 1.5 மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் ஜலில், சுபையிர்கான் அதிபர் நசூர்  நவாகீர், விளையாட்டு கழக உறுப்பினர்  உவைஸ் ஆகியோர் மைதானத்தில் விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான இடத்தினை அடையாளம் கண்டுகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X