2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நூற்றாண்டு பிறந்ததின கால்ப்பந்தாட்டப் போட்டிகள்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா  

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் அணிக்கு 9 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நாளை சனிக்கிழமை காலை 8.30 அணி முதல் நடத்தவுள்ளது.

கல்லூரியின் முன்னாள் அதிபர் நவமகாஜனன் சிற்பி அமரர் தெ.து.ஜெயரத்தினத்தின் நூறாவது பிறந்தநாளையொட்டி இக்கால்பந்தாட்டப் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X