2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தேசிய மட்ட பெண்கள் கால்பந்தாட்ட அரையிறுதியில் மகாஜனாக் கல்லூரி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி பெண்கள் அணி அரையிறுதி போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

தேசியமட்ட பாடசாலைகளின் பெண்கள் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இச்சுற்றுப்போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணி, பதுளை கன்னங்கர மகா வித்தியாலய அணியுடனான போட்டியை சமநிலைப்படுத்தியதுடன், காலி விவல் மகா வித்தியாலயத்தினை 2:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X