2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மன்னார் மாணவர்கள் இருவர் தாய்லாந்து பயணமாகின்றனர்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை தேசிய அணியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தாய்லாந்துக்கு பயணமாகவுள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கத்தினால் 41ஆவது ஆசிய கால்பந்தாட்ட போட்டிக்காக, இலங்கை 19 வயது தேசிய கால்பந்தாட்ட அணியானது எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி தாய்லாந்துக்கு புறப்படவுள்ளது.  இவ்வாறு தாய்லாந்துக்கு புறப்பட்டுச்செல்லும் இந்த அணி எதிர்வரும்  16ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளது.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியக் கல்லூரியைச்  சேர்ந்த யோ.யோண்சன், எஸ்.கிசோர் ஆகிய மாணவர்களே இலங்கை அணிக்காக ஆடுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X