2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மரதன் ஓட்டப்போட்டி

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


தி- கிண்ணியா அல்-முஜாஹிதா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கான மரதன் ஓட்ட போட்டி திங்கட்கிழமை (18) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந் இப்போட்டியில்  கிண்ணியா மக்கள் வங்கியின் முன்னாள் முகாமையாளர் எம்.எஸ்.சரீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்துவைத்தார்.

இதில் ஏம்.எஸ்.அப்ரான், என்.எம்.அஸ்கான், எம்.எம்.மதுராஸ் ஆகியோர் முறையே வெற்றி பெற்றுள்ளனர்.

இப்போட்டியானது, பாடசாலையின் 50 வருட நிறைவையொட்டி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X