2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கால்பந்தாட்ட சம்மேளனத்தில் வலிகாமம் லீக் இணைத்துக் கொள்ளப்பட்டது

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் வலிகாமம் கால்பந்தாட்ட லீக் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் வெள்ளிக்கிழமை (13) வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் வலிகாமம் லீக்கின் தலைவர் நா.நவரத்தினராசா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் றஞ்சித் றொட்றிக்கோ, செயற்பாட்டு முகாமையாளர் அனுர டிசில்வா, குருநாகல் மாவட்ட கால்;பந்தாட்ட லீக்கின் பொருளாளர் கே.சத்தியராஜ், வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கிற்குட்பட்ட கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X