2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிளித்தட்டு போட்டியில் காளியம்பாள் விளையாட்டுக் கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட கிளித்தட்டு  விளையாட்டு சங்கத்தின் அனுசரணையுடன் வலி. தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் தாச்சி சுற்றுப்போட்டியொன்று நடத்தப்பட்டு வருகின்றது.

மின்னொளியில் நடத்தப்படும்  இச்சுற்றுப் போட்டியில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற போட்டியில், தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகம் 13 : 03 என்ற பழங்கள் அடிப்படையில் மயிலிட்டி பாரதி விளையாட்டுக்கழகத்தினை வென்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X