2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உழவர் திருவிழா கால்ப்பந்தாட்ட போட்டி முடிவுகள்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அராலி தெற்கு மாவத்தை விளையாட்டுக்கழகம் வலிகாமம் உதைபந்;தாட்ட ஆதரவுடன் உழவர் திருநாளையொட்டி அணிக்கு 07பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தி வருகின்றது.

இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் வருமாறு,
நவாலி சென். பீற்றர்ஸ் விளையாட்டுக்கழக அணிக்கும் துனைவி சென்.றியூஸ்ரார் விளையாட்டுக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், சென்.பீற்றர்ஸ் விளையாட்டுக்கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டுக்கழக அணிக்கும் மூளாய் வளர்மதி விளையாட்டுக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், விக்னேஸ்வரா விளையாட்டுக்கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.      

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X