2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் இரத்ததான முகாம்

Kogilavani   / 2014 ஜனவரி 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ். கொக்குவில் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின்  ஆறாவது இரத்ததான முகாம் நல்லூர் பிரதேச சபையின் கொக்குவில் உப அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

கொக்குவில் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 51 குருதி கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதிகளை வழங்கினர்.

மேற்படி குருதி கொடையாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில்; கொக்குவில் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X