2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா
 
யாழ். வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான 'இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்கான' கால்ப்பந்தாட்டப் போட்டிகள் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நாளை சனிக்கிழமை (01) பிற்பகல் முதல் ஆரம்பமாகவுள்ளன.
 
நாளை பிற்பகல் 3.30 மணி முதல் நடைபெறவுள்ள போட்டியில்,
 
காக்கை தீவு ஆதவன் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகமும், அராலி வடக்கு திருமகள் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து அராலி வானவில் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X