2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளவாலை யங்கென்றிஸ் அணி வெற்றி

Kogilavani   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


இலங்கை கால்ப்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்கான முதல் போட்டியில்  இளவாலை யங்ஹென்றீஸ் அணி வெற்றிபெற்றது.

வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் இப்போட்டியினை நடத்தி வருகின்றது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற இந்தப்போட்டியில் தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

 இதில் இளவாலை யங்கென்றீஸ் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X