2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரன் வரவேற்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற 12 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டியில் 4ழூ100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சார்பாக சென்று தங்கப்பதக்கம் வென்ற பொத்துவில் ஏ.எல்.எம்.அஸ்ரபை வரவேற்று கௌரவமளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(01) பொத்துவிலில் இடம்பெற்றது.

பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்;  இலங்கை ரகர் அணித்தலைவரும் முன்னால் நாடாளுமன்ற மாகாண சபை உறுப்பினருமான எஸ்.எஸ்.பி.மஜித், பொத்துவில் பிரதேச சபைத்தவிசாளர், அனைத்து விளையாட்டுக்கழக சம்மேளனத் தலைவர், விளையாட்டுக்கழக் உறுப்பினர்கள், ,லங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத் தலைவரும் ஏ.எம். ஜௌபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X